சிங்களப் புத்தாண்டு உணவு மேசை

page-header-1900x320.jpeg
page-header-1900x320.jpeg

தூரநோக்கு

மற்றும்

பணிக்கூற்று

இறைவனை நேசிப்போம். தேசத்தைப் போசிப்போம்.

இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைப் பேணுகின்ற வகையில் இயன்றவரை ஆன்மீக சூழலை ஏற்படுத்துவதோடு கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்கி நாட்டினதும் சமூகத்தினதும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக் கூடிய புத்தாக்க சிந்தனையுள்ள மாணவர்களை உருவாக்கல்.